Close Menu
    What's Hot

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    தமிழ்நாடு

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Editor web3By Editor web3March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

    இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,950-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமையல் எரிவாயு தட்டுப்பாடு அச்சம்!. போர்க்கால அடிப்படையில் களமிறங்கிய பெட்ரோலிய அமைச்சகம்!
    Next Article ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய், கேஸ் வழங்க தயார்!. ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    March 13, 2026

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    March 13, 2026

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.