Close Menu
    What's Hot

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்
    தமிழ்நாடு

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    Editor web3By Editor web3March 17, 2026Updated:March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajini adhav arjuna
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”

    வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!

    அன்புடன்

    ரஜினிகாந்த்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article41 உயிர்கள்… 30 கேள்விகள்!. சிபிஐ வளையத்தில் செந்தில் பாலாஜி!. சொல்லப்போகும் பதில் என்ன?
    Next Article தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    March 17, 2026

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    March 17, 2026

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    ஒரு நாளைக்கு ரூ.15 கோடி… 4 வருடத்திற்கு ரூ.24,000 கோடி!. திமுகவின் டாஸ்மாக் ஊழலால் இபிஎஸ் கொந்தளிப்பு!

    மாணவிகள் பள்ளியில் மது அருந்துகின்றனர்; அப்பா ஸ்டாலினுக்கு கவலையே இல்லை!. இபிஎஸ் வேதனை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.