Close Menu
    What's Hot

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    Editor web3By Editor web3March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Excavations at 8 Sites TN
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழாய்வு  செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

    இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. நவம்பரில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவா் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில், “தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான். இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைபடும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-2026- ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும்.

    தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சோ்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் கோரிக்கையை ஏற்று, மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

    ஏற்கெனவே தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய 8 இடங்களையும் சேர்த்து 13 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, மத்திய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்
    Next Article ஈரான் உச்ச தலைவர் ஓரினச்சேர்க்கையாளரா?. அமெரிக்க உளவுத்துறையின் பகீர் ரிப்போர்ட்!. டிரம்பின் ரியாக்சன்!.
    Editor web3
    • Website

    Related Posts

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    March 17, 2026

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    ஒரு நாளைக்கு ரூ.15 கோடி… 4 வருடத்திற்கு ரூ.24,000 கோடி!. திமுகவின் டாஸ்மாக் ஊழலால் இபிஎஸ் கொந்தளிப்பு!

    Trending Posts

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    March 17, 2026

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    March 17, 2026

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    March 17, 2026

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    March 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.