Close Menu
    What's Hot

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.
    தமிழ்நாடு

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    Editor web3By Editor web3March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக 525 வாக்குறுதி கொடுத்தது, அதில் நான்கில் ஒரு பங்கு கூட செய்யவில்லை. ஆனால், 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின். மக்கள் திமுகவின் பொய்யைப் புரிந்துகொண்டனர், ஆட்சியை விரட்டியடிக்க முன்வந்துவிட்டார்கள்.

    அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், தூய்மைப் பணியாளர்களை திமுக அர்சு கொடுமைபடுத்தியது. சத்துணவு அமைப்பாளர்களும் போராடினார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு.

    நான் சொல்வது எல்லாமே பத்திரிகையிலும் ஊடகத்திலும் வந்தவை, இதனை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை மீடியாவுக்கு இருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல் விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15ம் தேதியோடு முடிவு கட்டப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது.

    பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு நாளைக்கு ரூ.15 கோடி… 4 வருடத்திற்கு ரூ.24,000 கோடி!. திமுகவின் டாஸ்மாக் ஊழலால் இபிஎஸ் கொந்தளிப்பு!
    Next Article எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    March 17, 2026

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    March 17, 2026

    நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 

    நம்பர் 8-க்கு மாறிய தோனி!. வைரலாகும் பதிவு!. குழப்பத்தில் ரசிகர்கள்!

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    Trending Posts

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    March 17, 2026

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    March 17, 2026

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    March 17, 2026

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    March 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.