Close Menu
    What's Hot

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 
    தமிழ்நாடு

    நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 

    Editor web3By Editor web3March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    C.V. Shanmugam regret
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.

    அப்போது பேசிய அவர், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். ஆமாம் நயன்தாரா வேண்டும். முதல்வர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா? என்று பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    அந்தவகையில், பெண்களை முழுமையாக அவமதிக்கும் ஒரு அருவருப்பான ஆணாதிக்க மொழி வன்முறை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதேபோல், சிவி சண்முகத்தின் பேச்சுக்கு  தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இந்தநிலையில், அதிமுக எம்பி சிவி சண்முகம் நயன்தாரா தொடர்பான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநம்பர் 8-க்கு மாறிய தோனி!. வைரலாகும் பதிவு!. குழப்பத்தில் ரசிகர்கள்!
    Next Article ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.
    Editor web3
    • Website

    Related Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    March 17, 2026

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    March 17, 2026

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    Trending Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    March 17, 2026

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    March 17, 2026

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    March 17, 2026

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    March 17, 2026

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.