Close Menu
    What's Hot

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.
    இந்தியா

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    Editor web3By Editor web3March 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kharge Deve Gowda
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜ்யசபாவில் இருந்து ஓய்வுபெறும் 37 உறுப்பினர்களுக்கு இன்று வழிஅனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா குறித்து மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். “எனக்கு தேவகவுடாவை கடந்த 54 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஆரம்பத்தில் எங்களை (காங்கிரஸ்) மிகவும் நேசித்தார்; ஆனால் இறுதியில் பிரதமர் மோடியை மணந்து (கூட்டணி) கொண்டார்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

    கார்கேவின் இந்த கலகல பேச்சால்,  அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் சிரிப்பால் அதிர்ந்தனர். அரசியல் ரீதியாகக் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கார்கே, ஒரு மூத்த தலைவரின் அரசியல் பயணத்தை இவ்வளவு கலகலப்பாக விவரித்தது அவையில் சிரிப்பலையை உருவாக்கியது. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்பதற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.

    முன்னதாக, 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் ஜே.டி.எஸ் (JDS) கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்தன. ஆனால், உட்கட்சிப் பூசல்களால் ஓராண்டிலேயே அந்த ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஜே.டி.எஸ் கட்சி பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைந்தது. இந்த அரசியல் மாற்றத்தையே கார்கே  சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!
    Next Article ”இந்தித் திணிப்பு; இனி ஒரு உயிரும் போகக் கூடாது”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
    Editor web3
    • Website

    Related Posts

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    June 10, 2026

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.