Close Menu
    What's Hot

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தமிழகம் NDA ஆட்சிக்குத் தயார்”!. ஆனா முதல்வர் இபிஎஸ் தான்!. குழப்பும் பியூஷ் கோயல்!.
    தமிழ்நாடு

    “தமிழகம் NDA ஆட்சிக்குத் தயார்”!. ஆனா முதல்வர் இபிஎஸ் தான்!. குழப்பும் பியூஷ் கோயல்!.

    Editor web3By Editor web3March 23, 2026Updated:March 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    piyush goyal press meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக – பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சமீபத்திய பேட்டி தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரமா என விமர்சகர்கள் கேட்கின்றனர்.

    மேலும், “தமிழக மக்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராக உள்ளது. தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்று தெரிவித்தார். வழக்கமாக ‘அதிமுக ஆட்சி’ என்று குறிப்பிடாமல், ‘என்.டி.ஏ ஆட்சி’ (கூட்டணி ஆட்சி) என அவர் அழுத்திச் சொன்னது, ஒருவேளை வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம் பெறும் ‘கூட்டணி ஆட்சி’ முறையைத்தான் அவர் சூசகமாக உணர்த்துகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், இன்று மாலையே அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாகத் தங்களுக்குத் தேவையான இடங்கள் குறித்து ஆலோசிக்கும் என்றும் கூறினார்.

    தொகுதிப்பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதிப் பங்கீட்டு

    விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். நாங்கள் அனைவரும்  ஒரே குடும்பமாக ஒன்றாக உள்ளோம். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    திமுக அரசின், முடிவு தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிக்கின்றனர். ஈபிஎஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். திமுகவை எதிர்க்க தயாராக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் எபதமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் பிளவு!. 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!. புதுச்சேரியில் பரபரப்பு!
    Next Article ஒரேநேரத்தில் திமுகவுக்கு வந்த 3 சிக்கல்!. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    June 14, 2026

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    June 14, 2026

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    முடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!

    மகளிர் டி20 உலகக்கோப்பை! வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று பாகிஸ்தானுடன் மோதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.