Close Menu
    What's Hot

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராக்கெட் வேகத்தில் இறங்கிய தங்கம்!. மேலும் ரூ.2,240 சரிவு!. மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு வந்தது!
    தமிழ்நாடு

    ராக்கெட் வேகத்தில் இறங்கிய தங்கம்!. மேலும் ரூ.2,240 சரிவு!. மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு வந்தது!

    Editor web3By Editor web3March 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து, சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறியிருந்த தங்கம் விலை, இன்று எதிர்பாராத விதமாக ‘ராக்கெட்’ வேகத்தில் சரிவைக் கண்டுள்ளது. நகைப்பிரியர்களுக்குப் பெரும் இனிப்பான செய்தியாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை மிரளவைக்கும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

    சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து இன்ப அதிர்ச்சியளித்தது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் நிலைமை தலைகீழாக மாறி, மேலும் ரூ.2,240 சரிந்தது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.7,600 வரை குறைந்து, சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த அதிரடி சரிவைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,670 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,01,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபாயைத் தாண்டி உச்சத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மேற்காசியப் போர்ச் சூழலில் நிலவும் சில பொருளாதார நகர்வுகள் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவுக்கு 27; பாமக 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள்!. அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!
    Next Article ஹார்முஸ் நீரிணையை மூடியது ஏற்றுக் கொள்ள முடியாதது!. பிரதமர் மோடி பேச்சு!.
    Editor web3
    • Website

    Related Posts

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    March 23, 2026

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    March 23, 2026

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    ஜெ. மறைவுக்கு பிறகு முதல்முறை!. 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் TTV, நயினார்!

    உஷ்ஷ்ஷ்…!! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்..!!

    Trending Posts

    பாஜகவுக்கு 27; பாமக 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள்!. அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

    March 23, 2026

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    March 23, 2026

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    March 23, 2026

    திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த பிரேமலதா!. 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. 3 மணிக்கு வேட்பாளர் பட்டியல்!.

    March 23, 2026

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.