Close Menu
    What's Hot

    ஐபிஎல் வரலாற்றில் மெகா டீல்!. ரூ.15,290 கோடிக்கு RR அணியை வாங்கியது அமெரிக்க நிறுவனம்!

    தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!.

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி தேர்தல் களம்!. திமுக வேட்பாளர் பட்டியல் அதிரடி வெளியீடு!
    இந்தியா

    புதுச்சேரி தேர்தல் களம்!. திமுக வேட்பாளர் பட்டியல் அதிரடி வெளியீடு!

    Editor web3By Editor web3March 24, 2026Updated:March 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puducherry dmk candidate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு அதிகரித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் திமுக-வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,   தி.மு.க. புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா சிவா இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    R.siva

    குறிப்பாக, இரா.சிவா தனது சொந்தத் தொகுதியான வில்லியனூரில் மீண்டும் களம் இறங்குகிறார். அதேபோல், காரைக்கால் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் போட்டியிடுகிறார்.

    AMH Nazeem

    மங்கலம் – எஸ்,எஸ், ரங்கன்

    rangan

    திருபுவனை – பி. அங்காளன்,

    Angalan

    பாகூர் – ஆர். செந்தில்குமார்

    senthil kumar

    முதலியார்பேட்டை – சம்பத்

    sampath

    உப்பளம் –  அனிபால் கென்னடி,

    Anibal Kennedy

    உருளையன்பேட்டை – எஸ். கோபால்

    gopal

    நெல்லித்தோப்பு – வி. கார்த்திகேயன்

    karthikeyan

    ராஜ் பவன் – விக்னேஷ் கண்ணன்

    Vignesh Kannan

    காலாப்பட்டு – ஏ. செந்தில் ரமேஷ்,

    senthil

    கதிர்காமம் – வடிவேலு

    vadivelu

    நிரவி டி.ஆர். பட்டினம் – நாக தியாகராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

    Naga Thyagarajan

    இதேபோல், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்!. ஒப்பந்தம் கையெழுத்து!.
    Next Article ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக வெற்றி வாய்ப்பை கெடுக்க விரும்பவில்லை!. திருமாவளவன்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎல் வரலாற்றில் மெகா டீல்!. ரூ.15,290 கோடிக்கு RR அணியை வாங்கியது அமெரிக்க நிறுவனம்!

    March 24, 2026

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்!

    March 24, 2026

    செல்வப்பெருந்தகையின் தொகுதியை கேட்கும் விசிக!. திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

    March 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் வரலாற்றில் மெகா டீல்!. ரூ.15,290 கோடிக்கு RR அணியை வாங்கியது அமெரிக்க நிறுவனம்!

    தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!.

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்!

    செல்வப்பெருந்தகையின் தொகுதியை கேட்கும் விசிக!. திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

    பெரும் நிம்மதி!. அடுத்தடுத்து இந்தியா வரும் 92,000 டன் எல்பிஜி கப்பல்கள்!. மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி!

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!.

    March 24, 2026

    செல்வப்பெருந்தகையின் தொகுதியை கேட்கும் விசிக!. திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

    March 24, 2026

    BREAKING| திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்!. ஒப்பந்தம் கையெழுத்து!.

    March 24, 2026

    ஐபிஎல் வரலாற்றில் மெகா டீல்!. ரூ.15,290 கோடிக்கு RR அணியை வாங்கியது அமெரிக்க நிறுவனம்!

    March 24, 2026

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்!

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.