Close Menu
    What's Hot

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வெற்றி… வெற்றி… ஈரானுடனான போரில் அமெரிக்கா வென்றுவிட்டது!. டிரம்ப் பரபரப்பு!
    உலகம்

    வெற்றி… வெற்றி… ஈரானுடனான போரில் அமெரிக்கா வென்றுவிட்டது!. டிரம்ப் பரபரப்பு!

    Editor web3By Editor web3March 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானுடன் நிலவி வந்த போர்ச் சூழலில் அமெரிக்கா முழுமையான ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

    “இந்த போரில் நாம் வென்றுவிட்டோம். ராணுவ ரீதியாக ஈரான் தற்போது செயலிழந்துவிட்டது,” என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் அமெரிக்கப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பில் எந்தவிதத் தடையுமின்றி பறந்ததாகவும், அதைத் தடுக்கும் வலிமையற்று ஈரான் ராணுவம் வேடிக்கை பார்த்ததாகவும் அவர் கூறினார்.

    தற்போது ஏற்பட்டுள்ள இந்த ராணுவத் தோல்வியால், ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். “அவர்கள் இப்போது எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும்,” என்று அவர் கூறினார். ஆனால், டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் அரசு உடனடியாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், டிரம்பின் கருத்துக்கள் வெறும் “உளவியல் போர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருநங்கைகள் மீது சட்டத்தை திணிக்காதீர்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article சட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    March 25, 2026

    ”கோவிட் காலம் போல..” மோடி பேச்சால் மக்கள் பீதியில் உள்ளனர்!. முதல்வர் ஸ்டாலின்!

    March 25, 2026

    அன்று பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்; இன்று ஐபிஎல் அணியின் ஓனர்!. யார் இந்த ஆர்யமான் பிர்லா?.

    March 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    ”கோவிட் காலம் போல..” மோடி பேச்சால் மக்கள் பீதியில் உள்ளனர்!. முதல்வர் ஸ்டாலின்!

    அன்று பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்; இன்று ஐபிஎல் அணியின் ஓனர்!. யார் இந்த ஆர்யமான் பிர்லா?.

    Trending Posts

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!.

    March 25, 2026

    சட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.

    March 25, 2026

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    March 25, 2026

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.