Close Menu
    What's Hot

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.
    தமிழ்நாடு

    சட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.

    Editor web3By Editor web3March 25, 2026Updated:March 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    AIADMK PARTY OFFICE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ளார். கொங்கு மண்டலம், தென் மண்டலம் மற்றும் வட தமிழகம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி இந்த 23 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் 23 முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    எதிர்பார்த்தபடியே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதேபோல் தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி,

    திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்

    நத்தம்- நத்தம் விஸ்வநாதன்,

    ராயபுரம் – ஜெயக்குமார்,

    குமாரபாளையம்- தங்கமணி,

    மயிலம்- சிவி சண்முகம்,

    மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ,

    பாலக்கோடு- கே.பி. அன்பழகன்,

    நன்னிலம்- ஆர். காமராஜ்,

    அரியலூர்- தாமரை ராஜேந்திரன்,

    வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்,

    விராலிமலை- சி.விஜயபாஸ்கர்,

    கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ, 

    திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்

    சிவகாசி – கே.டி.ராஜேந்திர பாலாஜி

    மதுரவாயல் – பெஞ்சமின்

    கலசபாக்கம் – அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தி

    திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா

    பவானி – கருப்பணன்

    ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி

    கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் பிஸியாக இருக்கும் வேளையில், அதிமுக தனது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த பட்டியல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொகுதி மாறிய முன்னாள் அமைச்சர்கள்: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் – மயிலம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். ( கடந்த முறை விழுப்புரம் தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் )

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – சிவகாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ( கடந்த முறை ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் – இந்த முறை இந்த தொகுதி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கபட்டுள்ளது )

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை மீண்டும் சிவகாசியில் போட்டியிடுகிறார். 2011, 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த முறை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெற்றி… வெற்றி… ஈரானுடனான போரில் அமெரிக்கா வென்றுவிட்டது!. டிரம்ப் பரபரப்பு!
    Next Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!.
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.