Close Menu
    What's Hot

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    Editor web3By Editor web3March 25, 2026Updated:March 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    velmurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையில் திமுக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் இடங்களை கேட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. புதிய கட்சிகளின் வருகை காரணமாக தொகுதிகளை குறைத்து கொள்ளுமாறு திமுக கோரிக்கை வைத்து வந்த நிலையில், சில கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் தொடர்ந்து திமுகவின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தவாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து உதயசூரியன் சின்னத்தில் நின்று வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தேர்தலில் தவாகவுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டுமென சில கோரிக்கைகளை முன்வைத்தார் வேல்முருகன். ஆனால் திமுக தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். இதனை தொடர்ந்து திமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

    இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது பேஸ்புக் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், தன்னுடன் இருக்கும் சில அமைப்புகளை வைத்து தனி அணியாக போட்டியிட திட்டம் என கூறியிருந்த நிலையில், திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது இந்த முடிவால் தவாகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!
    Next Article அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    March 25, 2026

    காங்., மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை நீக்கியது ஏன்?. செல்வப்பெருந்தகை பதில்!

    March 25, 2026

    “மக்களை ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கின்றனர்”!. செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகீர் புகார்!

    March 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    காங்., மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை நீக்கியது ஏன்?. செல்வப்பெருந்தகை பதில்!

    Trending Posts

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    March 25, 2026

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    March 25, 2026

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    March 25, 2026

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    March 25, 2026

    நான் தொகுதி மாறுவதாக எங்கேயும் சொல்லவில்லை!. செல்வப்பெருந்தகை பதில்!.

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.