Close Menu
    What's Hot

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது!. சவரனுக்கு ரூ.2,560 குறைவு!.
    தமிழ்நாடு

    தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது!. சவரனுக்கு ரூ.2,560 குறைவு!.

    Editor web3By Editor web3March 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold 1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மாலை நேரத்தில் அதிரடியாகக் குறைந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், மாலை வர்த்தகத்தில் விலை தலைகீழாகச் சரிந்தது.

    அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 என்ற மிகப்பெரிய அளவில் சரிந்து ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்றவை தங்கம் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. உலகளாவிய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதால், அதன் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.  இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி!. தேர்தல் ஆணையம் அதிரடி!.
    Next Article கால அவகாசம் நிறைவு!. வாபஸ் பெறாத வேட்பாளர்கள்!. 5 தொகுதிகளில் காங். – திமுக நேரடி மோதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    July 5, 2026

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.