Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை மறுநாள் திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!. 
    தமிழ்நாடு

    நாளை மறுநாள் திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!. 

    Editor web3By Editor web3March 29, 2026Updated:March 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin campaign
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை மார்ச் 31 முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை திருவாரூரில் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்குகிறார்.

    https://x.com/arivalayam/status/2038150147578970321?

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதன்படி, மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை முதற்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை அவர் மேற்கொள்கிறார். முதல் நாளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் இருந்து பரப்புரையை தொடங்குகிறார்.

    இதற்கான சுற்றுப்பயணத்தின் அட்டவணையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

    தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரில் 4 தொகுதி வேட்பாளர்கள் ஆதரித்து உரையாற்றவுள்ளார்.

    ஏப்ரல் 2-ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு சித்தோடு மற்றும் மாலை 5 மணிக்கு கோவை – கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு!. விஜய்யை எதிர்க்கும் மற்ற வேட்பாளர்கள் யார்?.
    Next Article திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்!. முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.