Close Menu
    What's Hot

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?
    Featured

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    Editor TN TalksBy Editor TN TalksApril 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன…

    அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அந்த ஆலோசனையின் இறுதியில் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் 81 நபர்கள் அடங்கிய பட்டியல் அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது…

    மத்திய தேர்தல் குழு இன்னும் கூடாத நிலையில் தொடர்ச்சியாக எரிவாயு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டதன் காரணமாக மத்திய தேர்தல் குழு இன்னும் கூடாமல் இருக்கிறது…

    அந்த குழு தான் இவர்கள் வேட்பாளர் என்பதை ஒப்புதல் அளிக்க வேண்டும் அந்த குழு கூடாத நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதம் வருகிறது. இந்த நிலையில் பிரதமர் தலைமையில் அந்த குழு இன்றைக்கு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்று மாலை அல்லது நாளை காலை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தமிழக பாஜக தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!
    Next Article புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!
    Editor TN Talks

    Related Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.