Close Menu
    What's Hot

    2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!

    உலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
    விளையாட்டு

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Editor web3By Editor web3April 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    csk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் (ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடம்) தோல்வியைத் தழுவியுள்ள சிஎஸ்கே, இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு, ஆர்சிபி-யுடனான கடந்த காலப் புள்ளி விவரங்கள் பெரும் சவாலாகவே உள்ளன.

    ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய கடந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு சாம்பியனான ஆர்சிபி தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இந்தத் தொடர் தோல்விகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சின்னசாமி மைதானத்தின் குறுகிய எல்லைகள் மற்றும் ஆர்சிபி-யின் வலுவான பேட்டிங் வரிசையைச் சமாளித்து, சென்னை அணி தனது பழைய கம்பீரத்தை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 நாட்களில் ரூ.6 கோடி அதிகமான விஜய் சொத்து!. திருத்திய பிரமாண பத்திரத்தில் தகவல்!
    Next Article ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!

    June 24, 2026

    உலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!

    June 24, 2026

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!

    உலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.