Close Menu
    What's Hot

    சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..! மக்கள் மனதில் இருப்பேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு..!

    விஜய்… நாதாரி தலைவர் ; சிபிஎம் அதிகப்பிரசங்கித்தனம்; மதிமுகவில் ஆளே இல்லை – ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு!

    சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் வாழ்த்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!
    தமிழ்நாடு

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    Editor web3By Editor web3April 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Piyush Goyal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என் டி ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று  மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

    பாஜக உருவான தினத்தை முன்னிட்டு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “13.4 கோடி பாஜக காரியகர்தாக்களுக்கு எனது சார்பில் பாஜக துவங்கிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1980 ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டது, தொடங்கிய காலத்தில் இருந்து பல முயற்சிகளால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக. கடந்த ஐந்தாண்டுகள் தமிழ்நாடு அரசின் தோல்வியால் மணல் கொள்ளை, சாராய ஊழல், துறைகளில் ஊழல், பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்குவது என மோசமான ஆட்சி நிலவியது.

    ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் கனிமொழி தான் திமுக, அவர்களைத் தவிர திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது. குடும்ப ஆட்சி, ஊழல், நிர்வாக மேலாண்மை இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்துள்ளது. வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என் டி ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!
    Next Article தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..! மக்கள் மனதில் இருப்பேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு..!

    June 25, 2026

    விஜய்… நாதாரி தலைவர் ; சிபிஎம் அதிகப்பிரசங்கித்தனம்; மதிமுகவில் ஆளே இல்லை – ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு!

    June 25, 2026

    சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் வாழ்த்து

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..! மக்கள் மனதில் இருப்பேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு..!

    விஜய்… நாதாரி தலைவர் ; சிபிஎம் அதிகப்பிரசங்கித்தனம்; மதிமுகவில் ஆளே இல்லை – ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு!

    சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் வாழ்த்து

    கேட்டவுடனே ‘ஷாக்’..!! கடன் மட்டும் இத்தனை லட்சம் கோடியாம்..!! மின்சார வாரிய வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

    இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இருக்காது – வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.