Close Menu
    What's Hot

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!
    தமிழ்நாடு

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    Editor web3By Editor web3April 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirumavalavan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தலில் ஒருவேளை தப்பித்தவறி அதிமுக கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் 6 மாதங்களில் அண்ணாமலை (அ) ஹெச்.ராஜா முதலமைச்சர் நாற்காலியில் இருப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளது. சாதி, மதம் பார்த்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பணி செய்யவில்லை. அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    திமுக கூட்டணியில் இருந்து தான் மாநில கட்சியாக விசிக அங்கீகாரம் பெற்றுள்ளோம். விஜய் கட்சிக்கு மற்ற கட்சிக்கும் செல்ல வேண்டுமென கூறினார்கள். கூட்டணிக்கு அழைப்பும் வந்தது. பதவிக்காகவோ, தொகுதிக்காகவோ ஆசைபடுபவன் நான் அல்ல.

    விசிகவிற்கு 8 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த மன உளைச்சல் இருந்தது.

    பாஜகவினர் சமத்துவத்தை பற்றி பேசுவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை. அவர்களை தூக்கி பிடிப்பவர்களுடன் செல்வதில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்கவில்லை. கொள்கைக்காகவும் கோட்பாட்டிற்காக தான் திமுகவுடன் கூட்டணி. அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி ஆறு மாதம் கூட முதல்வராக இருக்க முடியாது. இரட்டை இலைக்கு வாக்களித்தால் அது பாஜகவிற்கு வாக்களிப்பது போல தான்.

    விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை. அவர்களை மிண்டும் அங்கேயே அனுப்பி விடலாம். சட்டசபையில் கை தட்ட முடியாது, விசில் அடிக்க முடியாது. மேசை தட்டலாம். விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை” என தெரிவித்தார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!
    Next Article மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 27, 2026

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    June 27, 2026

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.