Close Menu
    What's Hot

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும்!. பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து!
    தமிழ்நாடு

    மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும்!. பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து!

    Editor web3By Editor web3April 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் புத்தாண்டையொட்டி, இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வெற்றியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    https://x.com/narendramodi/status/2043875889889296840?

    இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்,” எனத் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் தனித்துவமான பண்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
    Next Article அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்!. முதல் ஓவரிலேயே 3 விக்கெட்! ஐபிஎல்-ஐ மிரட்டும் இளம் வீரர் பிரஃபுல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    June 29, 2026

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    June 29, 2026

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.