Close Menu
    What's Hot

    FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!

    ஃபிஃபா அப்டேட் : ஒரு கோல் கூட அடிக்க முடியாத போர்ச்சுகல் – கொலாம்பியா..! ஏமாற்றிய ரொனால்டோ..!

    தொடங்கியது பாக்யராஜின் இறுதிப்பயணம் ; அரசு தரப்பில் மரியாதை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
    தமிழ்நாடு

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி15) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயரட்டும் கருப்புக்கொடி!
    தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?

    ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!

    விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!

    தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.

    தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!

    தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!
    Next Article தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல்!. கஞ்சா கும்பலின் வெறிச்செயல்!
    Editor web3
    • Website

    Related Posts

    FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!

    June 28, 2026

    ஃபிஃபா அப்டேட் : ஒரு கோல் கூட அடிக்க முடியாத போர்ச்சுகல் – கொலாம்பியா..! ஏமாற்றிய ரொனால்டோ..!

    June 28, 2026

    தொடங்கியது பாக்யராஜின் இறுதிப்பயணம் ; அரசு தரப்பில் மரியாதை

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!

    ஃபிஃபா அப்டேட் : ஒரு கோல் கூட அடிக்க முடியாத போர்ச்சுகல் – கொலாம்பியா..! ஏமாற்றிய ரொனால்டோ..!

    தொடங்கியது பாக்யராஜின் இறுதிப்பயணம் ; அரசு தரப்பில் மரியாதை

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது அயர்லாந்து

    அமைதி ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா – ஈரான் இடையே மோதல்..! மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.