Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.
    தமிழ்நாடு

    திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது என்று விமர்சித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article கொடூரம்!. ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    Next Article கேரளாவில் கொத்து கொத்தாக சிக்குன்குனியா பாதிப்பு!. தமிழக எல்லைகளில் தீவிரப் பாதுகாப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    June 27, 2026

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    June 27, 2026

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.