Close Menu
    What's Hot

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
    Featured

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    Editor TN TalksBy Editor TN TalksApril 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 OPS VOTE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள தென்கரையில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும் முன்னாள் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத்  இளைய மகன் ஜெயபிரதீப், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம்  மற்றும் அவரது குடும்பத்தார்கள் தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.

    செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது என்றார்.

    கடந்த 5 ஆண்டுகாலமாக நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் தந்ததன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் வருவார் என்னும் நிலை உருவாகியுள்ளது.

    வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு தவெக எத்தனை சதவிகித வாக்குகள் பெறுகிறார் என்பதைப் பொறுத்து விஜய்யின் எதிர்காலம் உள்ளது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் உறுதியாக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.
    Next Article அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?
    Editor TN Talks

    Related Posts

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    June 10, 2026

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    June 10, 2026

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.