Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ராகுலின் 150 ரன் சாதனையை முறியடித்த பஞ்சாப்பின் அசுர வேட்டை! ஐபிஎல் வரலாற்றில் மெகா ரெக்கார்டு!
    விளையாட்டு

    ராகுலின் 150 ரன் சாதனையை முறியடித்த பஞ்சாப்பின் அசுர வேட்டை! ஐபிஎல் வரலாற்றில் மெகா ரெக்கார்டு!

    Editor web3By Editor web3April 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dc vs pbks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 19 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் எட்டாத 150 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி கே.எல். ராகுல் இமாலய சாதனை படைத்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள்  விளாசினார்.

    இதன் மூலம் கிறிஸ் கெய்ல் (175*), பிரண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஐபிஎல் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிரடியாக விளையாடி தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல், டெல்லி அணி 264 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

    இருப்பினும், ராகுலின் இந்த வரலாற்றுச் சாதனை வெற்றியில் முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெல்லி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன் சேஸ் (Highest Run Chase) செய்து புதிய சாதனை படைத்தது. பஞ்சாப் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

    2024-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்த தனது முந்தைய சாதனையை பஞ்சாப் அணியே தற்போது முறியடித்துள்ளது. ராகுல் சதம் அடிக்கும் போதெல்லாம் அவரது அணி தோல்வியைத் தழுவும் என்ற சென்டிமென்ட் இந்த முறையும் தொடர்ந்தது சோகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்!. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது!. பகீர் காட்சி!
    Next Article பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்!. உடல்சிதறிப் பலியான பயணிகள்!. கொலம்பியாவில் சோகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    July 29, 2026

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    July 29, 2026

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.