Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வி.ஏ.ஓ வீடு புகுந்து குழந்தையை கடத்த முயற்சி –  மீண்டும் லைம்லைட்டுக்கு வரும் சாத்தான்குளம்!
    தமிழ்நாடு

    வி.ஏ.ஓ வீடு புகுந்து குழந்தையை கடத்த முயற்சி –  மீண்டும் லைம்லைட்டுக்கு வரும் சாத்தான்குளம்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 sattai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் வீடு புகுந்து அவரது பெண் குழந்தையைக் கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    சாத்தான்குளம், ஓடக்கரை தெருவைச் சேர்ந்த சுபாஷ்,  அரசூர் 1 கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். 26ஆம் தேதி,  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவர் வீட்டில் இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததோடு,  சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

    அவரின் அலறல் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண் சுபாஷின் இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார்.

    சுபாஷ் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை மறித்து குழந்தையை மீட்டுள்ளனர்.

    தன்னைப் பிடிக்க முயன்றவர்களை அந்தப் பெண் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் பின்னர், அந்தப் பெண் மீது புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகக் கூறி, சுபாஷின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர்.

    தொடர்ந்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் ஒரு மாதமாக குடியிருந்து வருவதும், அப்பெண் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.

    போலீஸார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகிலேயே வெப்பமான நாடாக மாறிய இந்தியா!. ஹாட்’ லிஸ்ட்டில் இடம்பிடித்த 96 நகரங்கள்!
    Next Article தொடர் தோல்வி!. LSG கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட்டை நீக்க முடிவு?
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.