Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“THE BURNING FIRE OF CASTE IN CHENNAI IIT”: நூல் வெளியீட்டு விழா
    தமிழ்நாடு

    “THE BURNING FIRE OF CASTE IN CHENNAI IIT”: நூல் வெளியீட்டு விழா

    Editor web1By Editor web1April 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 04 30 at 8.28.57 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “சென்னை ஐ.ஐ.டி-யில் சாதித் தீ”  எனும் நூலின் ஆங்கிலப் பதிப்பாக வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.

    கல்வி நிறுவனங்களில் நிலவும் சமூகச் சூழல்கள் குறித்த விவாதங்கள் மேலெழுந்து வரும் நிலையில், வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “THE BURNING FIRE OF CASTE IN CHENNAI IIT” எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நூல், “சென்னை ஐ.ஐ.டி-யில் பற்றி எரியும் சாதித் தீ” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பாகும். உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

    மே 2ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மை அரங்கில் இந்த அறிவுசார் நிகழ்வு நடைபெற உள்ளது.

    சமூக மற்றும் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு தலைமையுரையாற்றுகிறார்.

    சமூக நீதி மற்றும் கல்வி சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இந்த நூல் வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டை சதங்களின் ராஜா.. புல் ஷாட்களின் அரசன்.. ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
    Next Article நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி  நிச்சயம் – எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து
    Editor web1
    • Website

    Related Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.