Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»சர்வதேச சிலம்பப் போட்டி: தமிழக வீரர்கள் 12 தங்கம் வென்று சாதனை!
    விளையாட்டு

    சர்வதேச சிலம்பப் போட்டி: தமிழக வீரர்கள் 12 தங்கம் வென்று சாதனை!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    silampam players
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 சிலம்ப வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    சர்வதேச ஆசான் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை  நேபாளில்  சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில் சிங்கிள் ஸ்டிக், டபுள் ஸ்ட்ரீட், சுருள்வால் எனப் பல்வேறு பிரிவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த வெற்றி, அவர்களின் கடின உழைப்பையும், பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த சாதனையின் மூலம் அவர்கள் விரைவில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த மாணவர்களின் வெற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்கால போட்டிகளிலும் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தொழிலாளர்களின் நலன் காப்பதில் உறுதி”- முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!
    Next Article எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் – விண்ணை அதிர்ந்த அரோகரா முழக்கம்
    Editor TN Talks

    Related Posts

    இ-சிகரெட் சர்ச்சை!. ரியான் பராக்கிற்கு அபராதம் விதிப்பு!. பிசிசிஐ அதிரடி!.

    April 30, 2026

    ஐபிஎல் 2026!. SRH-ன் ‘செஞ்சுரி’ வெற்றி!. வரலாற்றில் இடம்பிடித்த ஆரஞ்ச் படை!

    April 30, 2026

    இரட்டை சதங்களின் ராஜா.. புல் ஷாட்களின் அரசன்.. ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    April 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.