Close Menu
    What's Hot

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எக்ஸிட் போல் என்ற பெயரில் விஜய்யை வைத்து சூதாட்டம்!. திருமாவளவன் விமர்சனம்!
    தமிழ்நாடு

    எக்ஸிட் போல் என்ற பெயரில் விஜய்யை வைத்து சூதாட்டம்!. திருமாவளவன் விமர்சனம்!

    Editor web3By Editor web3May 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thirumavalavan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை முன்னிலைப்படுத்தி சில சூதாட்ட கும்பல்கள் வதந்திகளை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    தேர்தலுக்கு முன்பு திமுகவை வைத்து சூதாடியவர்கள், தற்போது ஓட்டுப்பதிவுக்கு பின்பு விஜய்யை வைத்து தங்கள் காய்களை நகர்த்தி வருவதாகவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    களத்தில் நேரடியாக மக்களை சந்தித்ததன் அடிப்படையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளதாக திருமாவளவன் கூறினார். திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

    ஒரு சில தொகுதிகளில் உட்கட்சி பூசல் காரணமாகக் கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை என்று தான் சொன்னது, அவர்களை நெறிப்படுத்துவதற்காகவே தவிர வேறில்லை என அவர் விளக்கமளித்தார். திமுக கூட்டணிக்காக விசிக தோழர்கள் ஆற்றிய பங்கு போற்றுதலுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், அக்கூட்டணியைச் சிதறடிக்கவும் பலர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், அத்தகைய சதி செயல்களை விசிக முறியடித்துள்ளதாகவும் திருமாவளவன் உறுதியாக தெரிவித்தார். விசிகவை இலக்கு வைத்து திட்டமிடுபவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு காபி ரூ.50-க்கு விற்பனை?. சிலிண்டர் விலை உயர்வால் அதிர்ச்சி!.
    Next Article தமிழக தேர்தல் 2026: யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? இன்று தீர்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    May 17, 2026

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    நாளை பதவியேற்கும் கேரள முதலமைச்சர்.. விழாவில் பங்கேற்கும் விஜய்?

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.