Close Menu
    What's Hot

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாக்கு எண்ணிக்கை நாளில் திருப்பதியில் த்ரிஷா சாமி தரிசனம் – நினைத்தது நடக்குமா?
    Featured

    வாக்கு எண்ணிக்கை நாளில் திருப்பதியில் த்ரிஷா சாமி தரிசனம் – நினைத்தது நடக்குமா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 thrisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்தப் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தமிழகமே பரபரப்புக்கு உள்ளாகி  இருக்கிறது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    நடிகை த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரானால், த்ரிஷா துணை முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக தவெகவினரால் கூறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே தவெக தலைவர் விஜய் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டிருப்பதைப் போல் த்ரிஷாவும் கோயில் கோயிலாக சென்று வரும் நிலையில் த்ரிஷாவின் திருப்பதி சாமி தரிசனம், அவர் நினைத்தது நடக்குமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுட்டெரிக்கப்போகும் சூரியன்!. இன்று முதல் கத்திரி வெயில்!. 5 டிகிரி வரை வெப்பம் உயர வாய்ப்பு!
    Next Article ‘விஜய் தோற்றுவிடுவார்’!. கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி!. வதந்தியால் விபரீதம்!.
    Editor TN Talks

    Related Posts

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.