Close Menu
    What's Hot

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெற்றியை எதிர்நோக்கும் சீனியர் தொண்டர் – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு விளக்கேற்றி வேண்டுதல்
    தமிழ்நாடு

    வெற்றியை எதிர்நோக்கும் சீனியர் தொண்டர் – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு விளக்கேற்றி வேண்டுதல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
    தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு தொண்டர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

    கட்சியின் தலைமை அலுவலகங்களிலும், கிளைஅலுவலகங்களிலும், ஒன்று கூடியுள்ளனர்.
    அதிதீவிர தொண்டர்கள் காலைமுதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் குழுமியுள்ள தொண்டர்களில் சீனியர் ஒருவர் அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு மறைந்தும் மறையாத இந்த தலைவர்கள் அருள்புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் அந்த சீனியர் தொண்டர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘விஜய் தோற்றுவிடுவார்’!. கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி!. வதந்தியால் விபரீதம்!.
    Next Article தமிழக தேர்தல் 2026 : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.