Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»விஜய் ஆட்சிக்கு 6 மாதங்கள் இடையூறு தரமாட்டோம்…” – மனம் திறந்த மு.க.ஸ்டாலின்
    Featured

    விஜய் ஆட்சிக்கு 6 மாதங்கள் இடையூறு தரமாட்டோம்…” – மனம் திறந்த மு.க.ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரியிருக்கிறது.
    இதில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார்.
    மொத்தம் 112 ஆதரவு கடிதங்கள் மட்டுமே இருந்ததால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது.
    பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.
    இதனிடையே அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிப்பதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என கூறியிருக்கிறார்.

    மேலும் திமுக அரசு செயல்படுத்தியுள்ள ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    மேலும் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் சந்தேகம் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் – மீண்டும் ஒரு கூவத்தூரா?
    Next Article பொறுப்பேற்பதற்கு முன்பே விஜய்க்கு முதல் செக்.! பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு கெடு..!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.