Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»பதவியேற்பு விழா ரத்து!. விஜய் அவசர ஆலோசனை!
    தேர்தல் 2026

    பதவியேற்பு விழா ரத்து!. விஜய் அவசர ஆலோசனை!

    Editor web3By Editor web3May 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay panaiyur meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழா அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த போதிலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கூடுதல் ஆவணங்கள் மற்றும் ஆதரவு கடிதங்களை ஆளுநர் மாளிகை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாத சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த இக்கட்டான அரசியல் சூழலைக் கையாள, தவெகவின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று காலை 10 மணிக்குள் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என விஜய் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    ஆளுநரின் தாமதத்திற்கு எதிராக சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் சட்டசபையில் பலத்தை நிரூபிப்பதற்கான வியூகங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொறுப்பேற்பதற்கு முன்பே விஜய்க்கு முதல் செக்.! பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு கெடு..!
    Next Article தமிழகத்தில் உச்சகட்ட பதற்றம்!. தவெக ஆட்சி அமைப்பதில் தாமதம்!. உளவுத்துறை வார்னிங்!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.