Close Menu
    What's Hot

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“பொறுத்திருந்து பார்ப்போம்”!. CPI தரப்பு கூறியது என்ன?. நிர்மல் குமார் பேட்டி!
    தமிழ்நாடு

    “பொறுத்திருந்து பார்ப்போம்”!. CPI தரப்பு கூறியது என்ன?. நிர்மல் குமார் பேட்டி!

    Editor web3By Editor web3May 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nirmal Kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தநிலையில், பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் தற்போது இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக தரப்பு, தாங்கள் என்.டி.ஏ  கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவித ஆதரவும் கோரவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுக்காகத் தவெக தலைமை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை, தவெக-வின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே தவெக தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கோரி அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தரப்பு, கட்சியின் உயர் மட்டக் குழுவில் விவாதித்துவிட்டுத் தங்களது முடிவை விரைவில் அறிவிப்பதாக தெரித்ததாக கூறினார். .

    தவெக தரப்பில் ஆளுநரிடம் ஏற்கனவே கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், “சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் சட்டப்படி அழைக்க வேண்டும்” என்றும்  வலியுறுத்திய நிர்மல் குமார், அரசியல் சாசன விதிகளின்படி ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என்று நம்புவதாகவும், இறுதி முடிவுக்காகப் பொறுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலெபனானில் தொடரும் அட்டூழியம்..! கன்னி மரியாள் சிலையில் சிகரெட்..!
    Next Article தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும் – புதுச்சேரி முதலமைச்சர் நம்பிக்கை
    Editor web3
    • Website

    Related Posts

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.