Close Menu
    What's Hot

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 

    “யார் கேட்டாலும் கையெழுத்து போடாதீங்க!”. ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும் – புதுச்சேரி முதலமைச்சர் நம்பிக்கை
    அரசியல்

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும் – புதுச்சேரி முதலமைச்சர் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 NR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தவெக விரைவில் ஆட்சி அமைக்கும் என்றும் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை கடந்த 5-ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ் நிவாஸில் நேரில் சந்தித்து வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்திருப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து ஆட்சி அமைக்க உரிமை கோறும் கடிதம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி மிக விரைவில் அமையும் எனக் கூறிய ரங்கசாமி, தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பொறுத்திருந்து பார்ப்போம்”!. CPI தரப்பு கூறியது என்ன?. நிர்மல் குமார் பேட்டி!
    Next Article ஆளுநருடன் தலைமைச் செயலாளர் அவசர சந்திப்பு!. சட்டம்-ஒழுங்கு குறித்து விளக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 

    May 16, 2026

    “யார் கேட்டாலும் கையெழுத்து போடாதீங்க!”. ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு!

    May 16, 2026

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 

    “யார் கேட்டாலும் கையெழுத்து போடாதீங்க!”. ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு!

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம்!. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!.

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    “யார் கேட்டாலும் கையெழுத்து போடாதீங்க!”. ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு!

    May 16, 2026

    மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம்!. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!.

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.