Close Menu
    What's Hot

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் 2026!. 1.04 பில்லியன் தாண்டிய பார்வையாளர்கள்!. புதிய உலக சாதனை!
    விளையாட்டு

    ஐபிஎல் 2026!. 1.04 பில்லியன் தாண்டிய பார்வையாளர்கள்!. புதிய உலக சாதனை!

    Editor web3By Editor web3May 7, 2026Updated:May 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IPL 1.04 Billion Views
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த ஆண்டு நடைபெற்று வரும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நடப்புத் தொடரின் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.04 பில்லியனை (104 கோடி) கடந்து வியக்கவைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 7.4 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக, தொடக்க வாரத்திலேயே 51.5 கோடி பேர் நேரலையில் கண்டு களித்தது ஒரு தனி சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

    தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 26 போட்டிகள் மீதமுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் போட்டி மற்றும் ப்ளே-ஆப்  சுற்றுகள் தொடங்க உள்ளதால், இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் பல கோடிகளைத் தாண்டி புதிய உலக சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களில் இலவசமாகப் பார்க்கும் வசதி மற்றும் கனெக்டட் டிவி (CTV) மூலம் உயர்தர அனுபவம் கிடைப்பதே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டது!. தேர்தல் ஆணையம் அதிரடி!
    Next Article தமிழகத்தில் மே 13 வரை கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்?
    Editor web3
    • Website

    Related Posts

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    May 16, 2026

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

    May 15, 2026

     டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மாஸ் ரெக்கார்டு!. முதல் இந்திய வீரர் என்ற பெருமை!.

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    May 16, 2026

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.