Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு வலைதள பக்கத்தில் முதல்வர் விஜய் புகைப்படம்!.
    தமிழ்நாடு

    அரசு வலைதள பக்கத்தில் முதல்வர் விஜய் புகைப்படம்!.

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Government Website vijay pic
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் கோப்பில் கையெழுத்திடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் முகப்புப் படமாக  மாற்றப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த மாற்றம் உடனடியாகச் செய்யப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சரின் கம்பீரமான தோற்றம் மற்றும் அவர் மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடும் காட்சிகள் தற்போது அரசு இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. புதிய அரசு பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே டிஜிட்டல் தளங்களிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது,

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக ஆலோசனை – அடுத்தக் கட்ட பரபரப்பு
    Next Article “போதப்பொருள் தடுப்பிற்கு தனி காவல் நிலையங்கள்”!. 3 முக்கிய அரசாணை அம்சங்கள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.