Close Menu
    What's Hot

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“போதப்பொருள் தடுப்பிற்கு தனி காவல் நிலையங்கள்”!. 3 முக்கிய அரசாணை அம்சங்கள்!.
    தமிழ்நாடு

    “போதப்பொருள் தடுப்பிற்கு தனி காவல் நிலையங்கள்”!. 3 முக்கிய அரசாணை அம்சங்கள்!.

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய், பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்று மிக முக்கியமான அரசாணைக் கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களுக்குப் பெரும் பொருளாதார விடுதலையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்ததாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும்.

    அதேபோல், தமிழகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 தனி காவல் நிலையங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தனது கையெழுத்தின் மூலம் அதிரடி காட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு வலைதள பக்கத்தில் முதல்வர் விஜய் புகைப்படம்!.
    Next Article குறைந்த வயதில் முதலமைச்சர் பதவி!. விஜய்க்கு எந்த இடம்?
    Editor web3
    • Website

    Related Posts

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    May 15, 2026

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    May 15, 2026

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.