Close Menu
    What's Hot

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?- ஆதரவு கட்சிகளுக்கு இத்தனை அமைச்சர் பதவிகளா?

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு..! புதிய உச்சத்தை தொடுமா தங்கம் விலை?
    Featured

    தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு..! புதிய உச்சத்தை தொடுமா தங்கம் விலை?

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இறக்குமதிக்கான இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

    இதற்கிடைஇயில் கடந்த 10ம் தேதி தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போன்றே வீட்டில் இருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங், வீடியோ கான்பிரஸ் போன்ற முறைகளை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், ஆடம்பர செலவு செய்வதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

    மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரித்து அது தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயர காரணமாக அமையவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி இன்று காலை பதவியேற்பு – பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கு முதல் கையெழுத்தா?
    Next Article சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு!. தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்!. 
    Editor TN Talks

    Related Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?- ஆதரவு கட்சிகளுக்கு இத்தனை அமைச்சர் பதவிகளா?

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?- ஆதரவு கட்சிகளுக்கு இத்தனை அமைச்சர் பதவிகளா?

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.