Close Menu
    What's Hot

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»21-வயதுக்கு கீழ் மது கிடையாது – டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்
    Featured

    21-வயதுக்கு கீழ் மது கிடையாது – டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tasma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என  டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    புதிய அரசு பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ வழங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
    Next Article  டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மாஸ் ரெக்கார்டு!. முதல் இந்திய வீரர் என்ற பெருமை!.
    Editor TN Talks

    Related Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    May 14, 2026

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    May 14, 2026

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    சரியான நேரத்தில் வெளியாகாத சூர்யாவின் கருப்பு..! கண்ணீர் விட்டு அழுத இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.