Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    Featured

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026Updated:May 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 congress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒன்றிய பாஜக அரசு சட்டத்தை மீறி செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை கடிந்துரைத்துள்ளார்.

    சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் பல்வேறு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் தண்டார்பேட்டை அஞ்சல்நிலையம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். கு. செல்வப்பெருந்தகை தலைமையிலும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ண சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் S A வாசு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்போட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

    011 congress A

    இறுதியில் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு சட்டவிதிகளை மீறி சிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.  குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்
    Next Article 30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.