Close Menu
    What's Hot

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
    Featured

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 kamal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள நடிகர் ச.ஜோசப் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவரும் நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    அதுமட்டுமின்றி தன்னுடைய சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதலமைச்சரிடம் கொடுத்து வந்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் புதிய ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும்.

    4விழுக்காடா விதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்

    திரைப்பட திருட்டை தடுக்கும் பொருட்டு ANTI PIRACY TEAM-உருவாக்க வேண்டும்.

    திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும்,

    படம் வெளியாகி 8 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடும் வகையில் மாற்ற வேண்டும்,

    தமிழ்நாட்டில் 50சதவீதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை நிறைவு செய்யும் இந்திய படங்களுக்கு, அவற்றின் பட்ஜெட்டில் 10சதவீதம் தயாரிப்பு ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்த வேண்டும்

    என ஆறு கோரிக்கைகளை கமல்ஹாசன் அளித்து வந்துள்ளார்.

    இது திரைத்துரையினருக்கு முக்கியமான கோரிக்கைத்தானே என பலரும் கூறிவரும் நிலையில், கமல்ஹாசன் தனியாகச் சென்று இந்த கோரிக்கைகளை அளித்ததுதான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுமலை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் திரையுலகைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் கமல்ஹாசன் மீது ஏகக் கடுப்பில் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

    காரணம் இக்கோரிக்கைகளை தமிழ்த் திரையுலகின் ஒட்டு மொத்தக் கோரிக்கைகளாக இவற்றை தமிழ்த் திரையுலகத்தின் சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்வரிடம் இக்கோரிக்கைகளை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்திருக்கலாம். அதை விடுத்து இப்போது அதற்கிடமில்லாமல் கமல்ஹாசன் தனி ஒருவராக இக்காரியத்தை செய்திருப்பது அவ்வளவு உகப்பானதல்ல என பொங்கிக் கொண்டிருக் கிறார்களாம் தயாரிப்பாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்.

    இனி முதல்வருக்கு வாழ்த்துச் சொல்ல சங்க நிர்வாகிகள் செல்கையில் என்ன கோரிக்கைகளோடு செல்வதென்று கடுப்பில் உள்ளதாகத் தகவல்கள் உலாவருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!
    Next Article டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.