Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!
    சினிமா

    திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    k.rajan cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (வயது 85) ஆவார். இவர், இன்று (17.05.2026) மாலை கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது தற்கொலை பற்றி அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

    பல ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பல்வேறு மேடைகளில் திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்காகவும், சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், முதலமைச்சர் விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த்திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமாகத் தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே. ஜே. ராஜன்  அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    திரைப்படத் துறையின் நலன், குறிப்பாகச் சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்துத் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் திரு. கே. ஜே. ராஜன் அவர்கள். பல தசாப்தங்களாகத் திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பைத் திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

    திரு. கே. ஜே. ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ்த்திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் யாருக்கு என்னென்ன துறைகள்? – முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு
    Next Article முதல்வர் தொகுதியில் அதிரடி நடவடிக்கை..! 30 ஆண்டுகால கோரிக்கையை பூர்த்தி செய்தார்..!
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    May 18, 2026

    கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!

    May 18, 2026

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.