Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?
    Featured

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எபிக்கள், மாநில சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களுக்கு மாத ஊதியம், பல்வேறு படித் தொகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அப்படி எவ்வளவு சம்பளம் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது?

    தமிழ்நாட்டை பொறுத்தவரை புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசில் முதலமைச்சர் விஜய்க்கு, மாதம் ரூ.2 லட்சத்தில்ல் இருந்து ரூ.5லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுப்போக அரசு வீடு, கார், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். இதேப் போல், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் மாத சம்பளம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் ஆகும். அதே நேரத்தில் அமைச்சர்களுக்கும் அரசு வீடு, கார் கூடுதலாக வழங்கப்படும்.

    மாத சம்பளம் ரூ.1லட்சத்து 5 ஆயிரத்தில் மாதாந்திரப்படி ரூ.10,000, தொகுதிப்படி ரூ.25,000, அஞ்சல் படி ரூ.2,500, தொலைப்பேசிப் படி ரூ.7,500, தொகுப்புப்படி ரூ.5,000, வாகனப்படி ரூ.25,000ஆகியவை உள்ளடக்கம்.

    இது தவிர எம்.எல்.ஏக்களுக்கு பல சலுகைகள் உள்ளன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் இலவச மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கு விமானம், ரெயில், பஸ் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கான ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம். தேவைப்பட்டால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்தலாம். அதற்கான சம்பளத்தையும் எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக வழங்கப்படும்.

    இதுதவிர, சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு என தினசரி படியாக தலா ரூ.2,500 வரை தனியாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!
    Next Article அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    July 4, 2026

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    July 4, 2026

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.