Close Menu
    What's Hot

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    இந்திய-இத்தாலி உறவில் இனிப்பான தருணம்..!! மெலோனிக்கு மோடி கொடுத்த ஸ்வீட் “MELODY” கிஃப்ட்..!! வைரல் வீடியோ..!!

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக உறுப்பினரின் ராஜினாமா எச்சரிக்கை – திருச்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு
    தமிழ்நாடு

    திமுக உறுப்பினரின் ராஜினாமா எச்சரிக்கை – திருச்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 Trichy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தன்னைப் புறக்கணிப்பதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறிவிட்டு, திமுக உறுப்பினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறியதால்  பரபரப்பு நிலவியது.

    திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா, ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய மேயர் அன்பழகன், பேசுகையில் திருச்சியில் 2026 – 27ல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை சுமார் 2லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,

    திருச்சியில் நான்கு கருத்தரிப்பு மையங்களில்  இதுவரை 800-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இனவிருத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இதுவரை மேற்கொண்ட பட்ட பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    008 Trichy A

    தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசிய போது தனது பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக பணிகள் தாமதமாக நடப்பது மட்டுமல்லாமல் எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருப்பது தன்னை புறக்கணிப்பதாக கருதுவதாகக் கூறினார்.

    அப்படி புறக்கணிப்பதாக இருந்தால் நான் என் பதவி ராஜினாமா செய்கிறேன் என ஆவேசப்பட்ட அவர்,  பணிகள் மேற்கொள்ளாததால் வாக்கு சரிவு ஏற்படும் என அப்போதைய அமைச்சரிடம்  தெரிவித்தும், அவரும் ஏமாற்றி விட்டார் என கூட்டத்தில் தெரிவிக்கவே மாமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காஜாமலை விஜய் மாமன்ற  கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

    008 Trichy 8

    இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகளை வைத்தார்.

    இதேபோல் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தங்கள் வார்டுகளில் தேவையான அடிப்பட தேவைகள் குறித்தும் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் அன்பழகன் விரைந்து பணிகளை  மேற்கொள்வதற்கான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வரின் முள்ளிவாய்க்கால் பதிவு… செல்வப்பெருந்தகை ’கமென்ட்’
    Next Article மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..!! எல்லாம் தரமா இருக்கா..?? ஓட்டிப்பார்த்த முதலமைச்சர் விஜய்..!!
    Editor TN Talks

    Related Posts

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    May 20, 2026

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    May 20, 2026

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    இந்திய-இத்தாலி உறவில் இனிப்பான தருணம்..!! மெலோனிக்கு மோடி கொடுத்த ஸ்வீட் “MELODY” கிஃப்ட்..!! வைரல் வீடியோ..!!

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    Trending Posts

    அமைச்சரவையில் சேர விஜய் அழைப்பு – விரைவில் முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்

    May 20, 2026

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    May 20, 2026

    பெண்களுக்கு இலவசப் பயணமா? கூடவே கூடாது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் குமுறல்..!

    May 20, 2026

    நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறதா தவெக அமைச்சரவை? இன்று இரவு சென்னை வருகிறார் ஆளுநர் அர்லேகர்..!!

    May 20, 2026

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 94.31% மாணவர்கள் தேர்ச்சி..!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.