Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவெக அமைச்சரவையில் அதிமுகவுக்கு மறுப்பு..! சி.வி.சண்முகம் வீட்டில் அவசர மீட்டிங்..!
    Featured

    தவெக அமைச்சரவையில் அதிமுகவுக்கு மறுப்பு..! சி.வி.சண்முகம் வீட்டில் அவசர மீட்டிங்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அமைச்சரவை முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக் 5 அமைச்சரகளும், தற்போது 21 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் கூறியிருந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் இணைந்த காங்கிரஸ்க்கு தற்போது ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் தேர்தலுக்கு பின், சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி என பலர் வெளிப்படையாக அறிவித்தனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தும் அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இன்று அதிமுகவின் நிலை மீண்டும் 2ஆக பிளவுப்பட்டு கிடக்கிறது.

    தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஆதாயம் கிடைக்கும் என சி.வி.சண்முகம் குரூப் நினைத்திருந்த நிலையில், அது கானல் நீராய் போனது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் இருந்து விலகிய தனபால்!. மகனுக்கு மந்திரி பதவி கொடுத்த முதல்வர் விஜய்!
    Next Article மீண்டும் ஏமாற்றத்தில் ‘ஜெயண்ட் கில்லர்’..!! மு.க.ஸ்டாலினையே தோற்கடித்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை..!!
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.