Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பரந்தூர் மக்கள் பக்கமே தவெக நிற்கிறது – மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம் – அமைச்சர் தென்னரசு
    Featured

    பரந்தூர் மக்கள் பக்கமே தவெக நிற்கிறது – மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம் – அமைச்சர் தென்னரசு

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 thennarasu 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும் என வெளிநாடு வாழ் தமிழர்  நலத்துறை அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான, எஸ் பி கே தென்னரசு இன்று காஞ்சிபுரம் வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து  பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அமைச்சர் தென்னரசு, அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    003 thennarasu 1

    இதனைத் தொடர்ந்து ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, பூக்கடைசத்திரம் அருகே அமைந்துள்ள அழகுமுத்துக்கோன் சிலை மற்றும் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் தென்னரசு சந்தித்துப் பேசினார்.

    மக்கள் தலைவர் மீதும் எங்கள் மீதும் அளித்துள்ள நம்பிக்கையை 100 விழுக்காடு காப்பாற்றுவோம். மக்களுக்காகத்தான் எங்கள் சேவை தொடரும். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக அமையும்.

    003 thennarasu

    காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும்.

    உள்ளூர் மக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்பு பெற்றுத் தருவது எனது முதல் நோக்கம்.

    இந்த பொற்கால ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் மாபெரும் வளர்ச்சி பெறும்.

    சிறுமி விவாகரத்தில் மட்டுமல்லாது, இளைஞர்களின் போதையில் இருந்து மாற்ற இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் இன்றும் பரந்தூர் மக்களுடந்தான் நாங்கள் நிற்கிறோம் என அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை சிறுமி விவகாரம்!. சர்ச்சைகளுக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!
    Next Article விமர்சனத்தை தவிர்ப்பது திமுகவுக்கு நல்லது –  திருநாவுக்கரசர் பதிலடி
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.