Close Menu
    What's Hot

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெற்றிக்கு வயது தடையல்ல; 12 வயதில் அசாதாரண சாதனை – SAT தேர்வு எழுதிய அர்ஜுன் பட்வர்தன்
    தமிழ்நாடு

    வெற்றிக்கு வயது தடையல்ல; 12 வயதில் அசாதாரண சாதனை – SAT தேர்வு எழுதிய அர்ஜுன் பட்வர்தன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 student
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக எழுதும் SAT தேர்வை 12 வயது மாணவன் எழுதி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

    அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக பொதுவாக 16 வயதுடைய மாணவர்கள் எழுதும் புகழ்பெற்ற SAT தேர்வை, அபுதாபியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவன் அர்ஜுன் பட்வர்தன் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

    இந்தத் தேர்வின் கணிதப் பிரிவில் 800-க்கு 750 மதிப்பெண்களையும், மொத்தமாக 1600-க்கு 1290 மதிப்பெண்களையும் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

    மேலும், அவரது இந்த அபார திறமையை பாராட்டி, உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் “Center for Talented Youth (CTY)” வழங்கும் உயரிய “Grand Honors” விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    சிறுவன் அர்ஜுன் இந்தத் தேர்வுக்காக எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், முழுமையாக வீட்டிலிருந்தபடி தன்னம்பிக்கையுடன் படித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். ‘College Board’ வழங்கிய மாதிரித் தேர்வுகள் மற்றும் ‘Khan Academy’ இணையவழி கல்வி வளங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

    அர்ஜுனின் இந்த சாதனை, வயது என்பது வெற்றிக்கு தடையல்ல என்பதையும், ஆர்வம், ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து முயற்சி செய்தால் உலக அளவிலான சாதனைகளையும் எட்ட முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.

    இளம் சாதனையாளர் அர்ஜுன் பட்வர்தனுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகின்னஸ் சாதனை படைத்த கேரளத்தின் ‘கரும்பி’!. உலகிலேயே மிகவும் குள்ளமான ஆடு!
    Next Article “நாங்கள் ஒரே குடும்பம்”.. ஆர்த்தி ரவி குடும்பத்துடன் குஷ்பு போட்ட போஸ்ட்!. மீண்டும் சர்ச்சை!
    Editor TN Talks

    Related Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.