Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுக விவகாரம் – நான் நடுநிலையோடு செயல்படுகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
    Featured

    அதிமுக விவகாரம் – நான் நடுநிலையோடு செயல்படுகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 jcd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ள போகிறது குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், நீதி நேர்மை தவறாமல், பத்திரிகைத் துறை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர்.

    தமிழர் இருக்கும் இடமெல்லாம் தன்னுடைய பத்திரிகை சென்று சேரும் வகையில் தமிழை வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார்.

    தமிழை வளர்ப்பதில் தமிழர் நலன் போற்றுவதில் அவர் ஆற்றியிருக்கிற பணிகள் என்றென்றும் நினைவிலே கொள்ளத்தக்கது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெருமிதம் தெரிவித்தார்.

    தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்தும், ஒருதலைப் பட்சமாக சபாநாயகர் செயல்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ளப் போகிறது. அத்துடன்,  குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் எனக் கூறிய சபாநாயகர்,  இரு வேறு குழுக்களாக பிரிந்துள்ள அதிமுகவின் இரு தூண்களாக இருப்பவர்கள் அளித்துள்ள மனுக்களை ஆய்வு செய்து  அழித்து உள்ளார்கள் அது என் ஆய்வில் உள்ளது.

    உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் – ஒரே போடாகப் போட்ட அமைச்சர் ராஜ்மோகன்
    Next Article இந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம்!. ஒரே நேரத்தில் 80,000 பேர் அமரும் வசதியில் ஏற்பாடு!
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.