Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை – வாரச்சந்தையில் விவசாயிகள் மகிழ்ச்சி
    தமிழ்நாடு

    ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை – வாரச்சந்தையில் விவசாயிகள் மகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 Goat B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை இன்று களைகட்டியது. தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பெருமை வாய்ந்த இந்தச் சந்தையில், பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

    013 Goat

    இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு இந்த வாரம் இஸ்லாமியர்கள் அதிகமாக வந்திருந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை ஆடு எனப் பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆடுகளின் உடல் எடை, தரம் மற்றும் ரகங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ10,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை ஆடுகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.

    பண்டிகைக் காலம் என்பதால் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    இன்றைய ஒரே நாளில் மட்டும் போச்சம்பள்ளி சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகச் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநல்ல ஆட்சி வரும் என வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமா?. நயினார் நாகேந்திரன் கேள்வி!
    Next Article ஜூன் 19-ல் ‘ஜன நாயகன்’? விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக வாய்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.