Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சி.வி.எஸ். அணி எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் அணிக்கு வந்துவிடுவார்கள் – சுகுமார் எம்.எல்.ஏ
    அரசியல்

    சி.வி.எஸ். அணி எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் அணிக்கு வந்துவிடுவார்கள் – சுகுமார் எம்.எல்.ஏ

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 sukumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் அணியில் இருந்து வந்துவிட்டதாக, ஆற்காடு அதிமுக எம்.எல்.ஏ சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தவெகவுக்கு ஆதரவளித்தது தொடங்கி அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏக்களும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவிஎஸ் தரப்பைச் சேர்ந்த ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வந்து அவரது அணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகுமார், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதற்காகவே தான் வந்ததாகத் தெரிவித்தார்.

    அதிமுக எம் எல் ஏக்கள் 3 பேர் தவெக வில் இணைந்தது பற்றிய கேள்விக்கு போனால் போகட்டும் என பதிலளித்த அவர்,

    சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிய தேடி வந்துவிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் – முட்டிக் கொள்ளும் திமுக, காங்கிரஸ்
    Next Article கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! – தவெகவின் குதிரைப்பேரம் – இபிஎஸ் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.