Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»பெங்களூரு : ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23பேர் அதிரடி கைது..!
    விளையாட்டு

    பெங்களூரு : ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23பேர் அதிரடி கைது..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போதும், சூதாட்டமும் தொடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய மாஃபியா நடைபெறுவது இந்த ஐபிஎல் தொடர் மூலம் தான். அப்படி பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    பெங்களூரு உட்பட நாடு முழுவதும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு கும்பல்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து சுமார் ரூ.1லட்சத்து 10,000 மதிப்பிலான 6 செல்போன்கள், ரூ.1லட்சத்து 6 ஆயிரத்து 433 ரொக்கம், ரூ.13கோடியே 37லட்சம் மதிப்பிலான சூதாட்ட காயின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13கோடியே 39 லட்சத்து 16ஆயிரத்து 433 அகும். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 17 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதுக்கும் SILENT MODE-ஆ? மீண்டும் கோபமடைந்த மாணிக்கம் தாகூர் எம்.பி..!
    Next Article முதல்வர் விஜய்யின் டெல்லி பிளான்..!! சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.